#indvsaus<br /><br />IND vs AUS : Tim Paine got angry with Umpire over DRS issue<br /><br />புஜாரா 13 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்ததாக ஆஸ்திரேலியா ரிவ்யூ கேட்டது. ஆனால், அதை மூன்றாவது அம்பயர் மறுக்கவே ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் கோபத்தில் களத்தில் இருந்த அம்பயருடன் கோபமாக பேசினார்.